சேரன் போல நடித்துக்காட்டும் மதுமிதா : பிக் பாஸில் இன்று 

ஆண் போட்டியாளர்கள் போல வேடமிட்டு பெண் போட்டியாளர்கள் நடித்து கட்டிடவேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்படி சேரன் போன்று மதுமிதா நடித்துக்காட்டும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

சேரன் போல நடித்துக்காட்டும் மதுமிதா : பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3 எப்போதும் பெண் போட்டியாளர்கள் தொடர்பான பிரச்னை தான் எழுந்த வண்ணம் உள்ளன. பெண் போட்டியாளர்கள் குறித்து மட்டுமே விமர்சனங்களையும், கிண்டல்களையும் மற்ற ஆண் போட்டியாளர்கள் செய்து வந்தனர்.

இந்நிலையில் ஆண் போட்டியாளர்கள் போல வேடமிட்டு பெண் போட்டியாளர்கள் நடித்து கட்டிடவேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்படி சேரன் போன்று மதுமிதா நடித்துக்காட்டும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP