நடிகைகளின் லிப்லாக் காட்சிகள்...! லெஸ்பியனா நடிக்கறாங்களோ? பகீர் கிளப்பிய போட்டோ!

நடிகைகளின் லிப்லாக் காட்சிகள்...! லெஸ்பியனா நடிக்கறாங்களோ? பகீர் கிளப்பிய போட்டோ!
 | 

நடிகைகளின் லிப்லாக் காட்சிகள்...! லெஸ்பியனா நடிக்கறாங்களோ? பகீர் கிளப்பிய போட்டோ!

கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது தான் நடிகை  ஷாலு ஷம்முவின் இயல்பான வேலை. அதோடு பப்களில் கவர்ச்சிகரமாக நடனம் ஆடி அந்த வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். 

இன்ஸ்டாகிராமில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் ஷாலு ஷம்மு பண்ண காரியம் அவரது ஃபாலோவர்களை அதிர்ச்சியளிக்க வைத்திருக்கிறது. சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து -2 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.

இந்த படத்தின் சூட்டிங் காட்சிகள் சென்னையில் உள்ள ஒரு பங்களாவில் காட்சிப் படுத்தப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் நடிகை ஷாலு ஷம்முவும், நடிகை ரித்விகாவும் லிப்லாக் செய்வது போன்ற வீடியோவை அதே படத்தில் நடிகராக நடிக்கும் டேனி போப் வெளியிட்டிருக்கிறார்.

ஷாலு ஷம்முவை கனவுக் கன்னியாக கோட்டைக் கட்டி வைத்திருந்த ரசிகர்களுக்கு ஷாலு ஷம்முவின் இந்த செயல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் முதல் பாகமே செக்ஸ் காமெடியில் வேற லெவல் பண்ணி இருந்ததை வைத்துப் பார்க்கும் போது இருட்டு அறையில் முரட்டுக் குத்து- 2 படம் லெஸ்பியன் கதையாக இருக்குமோ என்ற செய்தியும் இணையத்தில் வைரலாக வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP