சிங்கம் பட வில்லன் கைது செய்யப்பட்டுள்ளார் ?

ஹரி - சூர்யாகூட்டணியில் உருவான படம் சிங்கம் 3 . இதில் வில்லனாக மிரட்டியிருந்தார் நைஜீரியாவை சேர்ந்த நடிகர் ஓலா ஜேசன்.
 | 

சிங்கம் பட வில்லன் கைது செய்யப்பட்டுள்ளார் ?

ஹரி - சூர்யாகூட்டணியில் உருவான படம்  சிங்கம் 3 . இதில் வில்லனாக  மிரட்டியிருந்தார் நைஜீரியாவை சேர்ந்த நடிகர்  ஓலா ஜேசன். இவர் சமீபத்தில் டெல்லி சர்தேச விமான நிலையத்தில் காலாவதியான பாஸ் போர்ட்டை பயன்படுத்தியதாக கைது செய்யபட்டுள்ளார் . மேலும் விசாரணையில் முரண்பாடாக பதில் அளித்ததால்உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP