Logo

சந்தானத்துடன் நடிக்கும் பழம்பெரும் நடிகை 

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2. இப்படத்தை தொடர்ந்து சந்தானம், ஆர். கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்கிறார்.
 | 

சந்தானத்துடன் நடிக்கும் பழம்பெரும் நடிகை 

சந்தானம் நடிப்பில் கடைசியாக  வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2.  இப்படத்தை தொடர்ந்து சந்தானம், ஆர். கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்கிறார்.

இது குறித்து  தற்போது ஒரு புதிய தகவலாக  இந்த படத்தில் பழம்பெறும் நடிகை சவுக்கார் ஜானகி சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம், இது அவருக்கு 400 வது படமாம் இந்த தகவலை படக்குழுவினர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP