கவினிடம் அடுத்தாக சிக்கிக் கொள்வாரா லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இளம் பெண்ணான லாஸ்லியாவிடம் கவின் காதல் வசனங்கள் பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கவினிடம் அடுத்தாக சிக்கிக் கொள்வாரா லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் வந்த முதல் வாரமே அபிராமி - கவின் இடையே காதல் மலரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலாச்சார பிரச்னை வந்தவுடன் அபிராமியிடமிருந்து  ஒதுங்கிவிட்டார் கவின். அடுத்ததாக சாக்ஷியிடம் நெருக்கமாக பழகிய கவின், இந்த காதலால் தனது பெயர் நாமினேட் செய்யப்படுகிறது என தெரிந்தவுடன் ஷாக்ஷியிடம் இருந்தும் விலகி கொண்டார்.

இந்நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இளம் பெண்ணான லாஸ்லியாவிடம் கவின் காதல் வசனங்கள் பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP