கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று 

சண்டையை முடிவிற்கு கொண்டு வரும் விதமாக லாஸ்லியா. சாக்ஷியிடம் கவினுக்காக பரிந்து பேசுகிறார். மேலும் தனக்கும் கவினுக்கும் இடையே காதல் இல்லை என்பதையும் தெரிவிக்கிறார் லாஸ்லியா.
 | 

கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களான சாக்ஷி , கவினின் காதல் விவகாரத்திற்குள் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டார்லாஸ்லியா . இதனால் அடிக்கடி சாக்ஷி, கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு இடையே பிரச்னை எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இந்த சண்டையை முடிவிற்கு கொண்டு வரும் விதமாக லாஸ்லியா. சாக்ஷியிடம் கவினுக்காக பரிந்து பேசுகிறார் மேலும் தனக்கும் கவினுக்கும் இடையே காதல் இல்லை என்பதையும் தெரிவிக்கிறார் லாஸ்லியா.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP