இந்த வார  எலிமினேஷனுக்காக நாமினேட் ஆகிறார் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!  

மற்ற போட்டியாளர்களிடமும் தனது கோபத்தை அவ்வப்போது காட்டிவந்தார் லாஸ்லியா. இந்த காரணங்களை கூறி வீட்டில் உள்ள போட்டியாளர்களில் பெரும்பாலானோர் லாஸ்லியாவை நாமினேட் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

இந்த வார  எலிமினேஷனுக்காக நாமினேட் ஆகிறார் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!  

பிக் பாஸ் சீசன் 3ல் இன்று நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது .

கவின் - சாக்ஷி இடையேயான காதல் பிரச்னையில் லாஸ்லியா மிகவும் மனமுடைந்திருந்தார். இதனால் மற்ற போட்டியாளர்களிடமும் தனது கோபத்தை அவ்வப்போது காட்டிவந்தார் லாஸ்லியா.

இந்தக் காரணங்களை கூறி வீட்டில் உள்ள போட்டியாளர்களில் பெரும்பாலானோர் லாஸ்லியாவை நாமினேட் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP