வந்த முதல் நாளே போட்டியாளர்களுடன் மோதும் கஸ்தூரி :  பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் கொடுத்த டாஸ்கான குடை பிடிப்பது, தலைகீழாக நிற்பது, தோப்புக்கரணம் போடுவது போன்ற செயல்பாடுகளை தான் நினைக்கும் நபரை செய்ய வைக்கலாம், என்கிற பவரை பயன்படுத்தி மற்ற போட்டியாளர்களுடன் வந்த முதல் நாளே மோதுகிறார் கஸ்தூரி.
 | 

வந்த முதல் நாளே போட்டியாளர்களுடன் மோதும் கஸ்தூரி :  பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3யில் வைல்டுகார்ட்  எண்ட்ரி மூலம் நடிகை கஸ்தூரி நுழைந்துள்ளார்.  புதிதாக வந்த இவருக்கு சில சிறப்பு பவர்கள் கொடுக்கப்படுகிறது.

பிக் பாஸ் கொடுத்த டாஸ்கான குடை பிடிப்பது, தலைகீழாக நிற்பது, தோப்புக்கரணம் போடுவது போன்ற செயல்பாடுகளை தான் நினைக்கும் நபரை செய்ய வைக்கலாம், என்கிற பவரை பயன்படுத்தி  மற்ற போட்டியாளர்களுடன், வந்த முதல் நாளே மோதுகிறார் கஸ்தூரி.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP