Logo

போட்டியாளர்களுக்கு வெற்றிக்கான யுக்தியை  சொல்லிக்கொடுக்கும் கமல் : பிக் பாஸில் இன்று!

தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இந்த வார கடைசி நாளான இன்று போட்டியாளர்களை நேரலையில் சந்திக்க உள்ள கமல் சுட்டிக்காட்டுவர் என தெரிகிறது.
 | 

போட்டியாளர்களுக்கு வெற்றிக்கான யுக்தியை  சொல்லிக்கொடுக்கும் கமல் : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்கள் தங்களது வெற்றிக்காக பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர் . சிலர் நேர்மையான வழியிலும் சிலர் எதிர்மறை எண்ணங்களோடும் விளையாடி வருகின்றனர்.

இவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இந்த வார கடைசி நாளான இன்று  போட்டியாளர்களை நேரலையில் சந்திக்க உள்ள கமல் சுட்டிக்காட்டுவர் என தெரிகிறது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP