லாஸ்லியாவின் தந்தையை கண்டு வியந்த கமல்: பிக் பாஸில் இன்று !

இந்த வார இறுதி நாளான இன்று போட்டியாளர்களை நேரலையில் சந்திக்கும் கமல் லாஸ்லியாவின் தந்தையை கண்டு வியந்ததாக கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

லாஸ்லியாவின் தந்தையை கண்டு வியந்த கமல்: பிக் பாஸில் இன்று !

பிக் பாஸ் சீசன் 3ல் லாஸ்லியாவை காண வந்த அவரின் தந்தை லாஸ்லியா - கவின் காதல் விவகாரம் குறித்து லாஸ்லியாவை கண்டித்தாரே தவிர, கவினிடம் எந்த கோபத்தையும் காண்பிக்காமல் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

இந்நிலையில் இந்த வார இறுதி நாளான இன்று போட்டியாளர்களை நேரலையில் சந்திக்கும் கமல் லாஸ்லியாவின் தந்தையை கண்டு வியந்ததாக கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP