போட்டியாளர்களின் குடும்பத்தாரோடு அமர்ந்திருக்கும் கமல் : பிக் பாஸில் இன்று 

இந்த வாரத்தின் இறுதி நாளான இன்று போட்டியாளர்களை சந்திக்கும் கமல் அவர்களின் உறவினர்களோடு அமர்ந்திருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

போட்டியாளர்களின் குடும்பத்தாரோடு அமர்ந்திருக்கும் கமல் : பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்களை இந்த வாரம் முழுக்க அவரவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து பார்த்து சென்றனர். அவர்கள் வந்த பின்னராவது போட்டியாளர்கள் தங்களுக்கான விளையாட்டை நேர்மையாக விளையாடுவார்களா ? என்கிற கேள்வி  ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதி நாளான இன்று போட்டியாளர்களை சந்திக்கும் கமல் அவர்களின் உறவினர்களோடு அமர்ந்திருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP