கலையில் திளைத்துள்ள போட்டியாளர்களை மீட்க போகும் கமல்: பிக் பாஸில் இன்று!

இன்று போட்டியாளர்களை சந்திக்கும் கமல் போட்டியாளர்களுக்கு போட்டி குறித்து நினைவூட்ட போவதாக கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கலையில் திளைத்துள்ள போட்டியாளர்களை மீட்க போகும் கமல்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் முழுக்க கலைகள் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கற்பிக்கப்பட்டது.  நாட்டுப்புற கலைஞர்களை  கௌரவிக்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது போட்டி குறித்து மறந்து விட்டனர் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இன்று போட்டியாளர்களை சந்திக்கும் கமல் போட்டியாளர்களுக்கு போட்டி குறித்து நினைவூட்ட போவதாக கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP