வனிதாவிற்கு சரியான பதிலடி கொடுத்தார் கமல்:பிக் பாஸில் இன்று 

இன்று பிக் பாஸ் 3ன் மூன்றாவது வார இறுதி நாள். இந்த சீசன் துவங்கியதிலிருந்து இன்று வரை எப்போதும் எல்லாரிடமும், குரலை உயர்த்தி பேசும் நபர் வனிதா மட்டுமே. இந்நிலையில் போட்டியாளர்களை நேரலையில் சந்திக்கும் போது ஒருவரின் குரல் மட்டுமே எப்போதும் உயந்திருப்பது சரியில்லை என கூறுகிறார்.
 | 

வனிதாவிற்கு சரியான பதிலடி கொடுத்தார் கமல்:பிக் பாஸில் இன்று 

இன்று பிக் பாஸ்  3ன்  மூன்றாவது வார இறுதி நாள். இந்த சீசன் துவங்கியதிலிருந்து இன்று வரை எப்போதும் எல்லாரிடமும், குரலை உயர்த்தி பேசும் நபர் வனிதா மட்டுமே. அதிலும் இந்த வாரம் வனிதாவின் செயல் மிக எல்லை மீறி சென்றுவிட்டது. இனிமேல் விளையாட்டில் பங்கேற்க மாட்டேன் என கூறி மைக்கை கலட்டி வீசிவிட்டார்.

இந்நிலையில் போட்டியாளர்களை நேரலையில் சந்திக்கும் போது ஒருவரின் குரல் மட்டுமே எப்போதும் உயந்திருப்பது சரியில்லை என கூறுகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP