சுகன்யாவின் வேடத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் !

காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக 80 வயதான பாட்டி வேடத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது . இந்தியன் படத்தில் சுகன்யா வயதான தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

சுகன்யாவின் வேடத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் !

1992 ஆண்டுக்கு பிறகு  ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இதில்  சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக 80 வயதான பாட்டி வேடத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது . இந்தியன் படத்தில் சுகன்யா வயதான தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP