மாதவனுடன் இணையும்  ”கடவுள் பாதி மிருகம் பாதி” புகழ் ஜகன்!

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ”கடவுள் பாதி மிருகம் பாதி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஜகன் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 | 

மாதவனுடன் இணையும்  ”கடவுள் பாதி மிருகம் பாதி” புகழ் ஜகன்!

ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் என்ற பெயரில் திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய கதை படமாக உருவாகி வருகிறது.

இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிப்பதோடு, இந்த படத்தையும் அவரே இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் விஞ்ஞானி கதாபாத்திரத்தில்  பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ”கடவுள் பாதி மிருகம் பாதி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஜகன் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP