பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் இவர்தானா?

மற்ற போட்டியாளர்களில் பெரும்பாலானோர் தர்ஷன் இந்த சீசனின் வெற்றியாளராக இருப்பார் என தெரிவிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் இவர்தானா?

100 நாட்களை கொண்டுள்ள பிக் பாஸ் சீசன் 3ன்  50 வது நாளான இன்று இந்த சீசனில் வெற்றி பெறுவார்கள் என நினைக்கும் 3 போட்டியாளர்கள் குறித்து கமல் வினாவுகிறார் .

இதற்கு பதில் அளிக்கும் மற்ற போட்டியாளர்களில்  பெரும்பாலானோர் தர்ஷன் இந்த சீசனின் வெற்றியாளராக இருப்பார் என தெரிவிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP