சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா?...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்!  

தங்களது சொந்த வாழ்க்கை மற்றும் முன்னால் திருமண வாழ்க்கை குறித்த உண்மைகளை சொல்ல வேண்டம் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்ட போது கூட சாக்ஷி தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து எந்த தகவலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா?...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்!  

பிக் பாஸ் சீசன் 3 -இல் போட்டியாளராக இருப்பவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினியின் காலா படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பிக் பாஸின் முந்தைய சீசனில் பங்கேற்ற நடிகை காஜல் பசுபதியிடம் சமீபத்தில் ஒருவர் ட்விட்டர் மூலம் ஒரு வேண்டுகோளை  வைத்துள்ளார்.

அந்த பதிவில், நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் போனால், சாக்ஷியிடம்,  ஏற்கனவே திருமணமான விஷயத்தை ஏன் மறைத்தாய்? Zன கேட்கும் படி பதிவிட்டுள்ளார்.

மேலும், தங்களது சொந்த வாழ்க்கை மற்றும் முன்னாள் திருமண வாழ்க்கை குறித்த உண்மைகளை சொல்ல வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டபோது கூட சாக்ஷி தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து எந்த தகவலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த பதிவை பார்த்த காஜல் அகர்வால் அதிர்ச்சியடைந்துள்ளார். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP