ஜி வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்!

ஜிவி.பிரகாஷ் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிக்கவுள்ளவர்கள் குறித்து அறிமுகப்படுத்தும் விதத்தில் அவர்களின் புகைப்படங்களுடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 | 

ஜி வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்!

ஜிவி.பிரகாஷ்  சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்சிஸ் பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை சதீஸ் என்பவர் இயக்கவுள்ளார்.  

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ளதாகவும்,  இந்த பர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட உள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கவுள்ளவர்கள் குறித்து அறிமுகப்படுத்தும் விதத்தில் அவர்களின் புகைப்படங்களுடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP