எப்படி இருந்த பிக்பாஸ் வீடு..இப்படி ஆகிடுச்சே?

அபிராமி - மதுமிதா, மோகன் வைத்யா- தர்ஷன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒற்றுமையா இருந்த பலர் இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் வாக்குவாதம் பண்ணிக்கொண்டே தான் இருக்கின்றனர்.
 | 

எப்படி இருந்த பிக்பாஸ் வீடு..இப்படி ஆகிடுச்சே?

பிக் பாஸ் சீசன்3 துவங்கிய நாள் முதல் மிக ஒன்றுமையாக இருந்த குடும்பத்தில் மீராமிதுன் எண்ட்ரிதான் முதல் சண்டையை ஆரம்பித்து வைத்தது. அது முதல் இன்று வரை ஒரே சண்டையும் கூச்சலும் தான். அதிலும் மீராமிதுனுடன் மட்டும் சண்டையிட்டு கொண்டிருந்த  சிலர் திடீர்னு தங்களுக்குள்ளேயே சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க.

அபிராமி - மதுமிதா, மோகன் வைத்யா- தர்ஷன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒற்றுமையா இருந்த பலர் இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் வாக்குவாதம் செய்துகொண்டே தான் இருக்கின்றனர். இன்று அந்த சண்டை கேமரா இருப்பதையும் மறக்கும் அளவிற்கு, பல போட்டியாளர்களை அழ வைக்கிறது.இன்றைய எப்சோடுக்கான ப்ரோமோ..

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP