சண்ட போட்டுட்டு எப்படி திரும்ப பேச முடியுது: பிக்பாஸ் பிரோமோ 2

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்திருக்கும் நடிகை விஜயலட்சுமி வீட்டில் உள்ளவர்களிடம் பேசும் போது, "சண்டப்போட்ட பிறகு எப்படி திரும்ப பேசிக்கிறீங்க" என்று கேள்வி எழுப்புகிறார்.
 | 

சண்ட போட்டுட்டு எப்படி திரும்ப பேச முடியுது: பிக்பாஸ் பிரோமோ 2

வெளியில் இருந்து பார்க்கும் போது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகள் எப்படி இருக்கிறது என்று விஜயலட்சுமி மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பிரோமோவில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்திருக்கும் விஜயலட்சுமியிடம் மற்ற போட்டியாளர்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். 

யாஷிகா  டாஸ்க்கின் போது எவ்வளவு கடினமாக விளையாடுவார் என மும்தாஜ் விளக்கி கொண்டு இருந்தார். பின்னர், சென்றாயன் டாஸ்க்கில் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதை பற்றி பாலாஜி பேசிக்கொண்டு இருந்தார். 

"வீட்டிற்குள் இருப்பவர்கள் கடுமையாக திட்டிக்கொண்டு சண்டைப்போட்ட பிறகு எப்படி அவர்களிடம் திரும்ப பேச முடிகிறது. மனதில் இருந்து சண்டைப்போட்டால் எப்படி மீண்டும் நண்பர்களாக இருக்க முடியும்" என்று விஜயலட்சுமி கேட்கிறார். அதனை டேனி ஆமோதிக்கிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP