பிகில் கதை தொடர்பான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் !

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்: செல்வாவின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.
 | 

பிகில் கதை தொடர்பான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் !

அட்லீ - விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். ரசிகர்களிடைய மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கும் இந்த படம்  அக்டோபர் 25-ந் தேதி ரிலீசாக உள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்  நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தின் கதை தனக்கு சொந்தமானது என இயக்குனர்  கே.பி.செல்வா என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம்: செல்வாவின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP