தளபதி ரசிகர்களுக்கான குதூகல செய்தி !

விஜய் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த பிகில் படத்தின் ட்ரைலர் அக்டோபர் 12ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

தளபதி ரசிகர்களுக்கான குதூகல செய்தி !

விஜய் - அட்லீ கூட்டணியில்  உருவாகியுள்ள படம் பிகில். நயன்தாரா, யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ள, இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிகில் இசை பிரமாண்ட விழா வாயிலாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த பிகில்  படத்தின் ட்ரைலர் அக்டோபர் 12ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP