பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை!

இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த மீண்டும் ஒரு மரியாதை படத்தில் நடித்தவர் நக்ஷத்ரா அண்ணாமலை. அவருக்கும் சத்யானந்த் என்பவருக்கும் பொள்ளாச்சியில் திருமணம் நடைபெற்றது. பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருமண நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 | 

பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை!

இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த மீண்டும் ஒரு மரியாதை படத்தில் நடித்தவர் நக்ஷத்ரா அண்ணாமலை. அவருக்கும் சத்யானந்த் என்பவருக்கும் பொள்ளாச்சியில் திருமணம் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை!
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருமண நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழக கலாசார முறைப்படி வேட்டி, பட்டுப்புடவை உடுத்தியிருந்த இருவரும், ஸ்டைலாக கண்ணாடி அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை!

பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP