கவினுக்கு சவுக்கடி கொடுக்கும் கஸ்தூரி : பிக் பாஸில் இன்று 

உங்களை போல எதாவது ஒரு பெண் நான்கு ஆண்களை காதலிப்பதாக சொன்னால் அது உங்களுக்கு நகைச்சுவையாக இருக்குமா? என சவுக்கடி கொடுக்கும் விதத்தில் கேள்வி கவினிடம் கஸ்தூரி கேள்வி எழுப்பும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கவினுக்கு சவுக்கடி கொடுக்கும் கஸ்தூரி : பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் புதிய போட்டியாளராக கஸ்தூரி நுழைந்துள்ளார். கடந்த 6 வாரங்களின் எபிசோடுகளை வெளியில் இருந்து பார்த்ததால் யார் மீது தவறு என்பது குறித்து நேற்றிலிருந்து ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் நேரடியாக பேசிவருகிறார் கஸ்தூரி. அந்த வகையில் நகைச்சுவைக்காக நான்கு பெண்களை காதலிப்பது போல நடிக்கிறேன் என்று கவின் முன்பு கூறியிருந்தார் .

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள கஸ்தூரி உங்களை போல எதாவது ஒரு பெண் நான்கு ஆண்களை காதலிப்பதாக சொன்னால் அது உங்களுக்கு நகைச்சுவையாக இருக்குமா? என சவுக்கடி கொடுக்கும் விதத்தில் கேள்வி கவினிடம் கேள்வி எழுப்பும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP