கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று 

சாக்ஷி மற்றும் லாஸ்லியாவை சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கும் கவின் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார். பின்னர் கழிவறைக்குள் சென்று கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.
 | 

கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் காதல் விவகாரத்தால் வசமாக மாட்டிக்கொண்டார் கவின். சாக்ஷி, லாஸ்லியா என இருவரையும், காதலிப்பது போன்ற தோரணைகளை அவ்வப்போது கவின் ஏற்படுத்தி கொண்டேதான் இருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. சாக்ஷி மற்றும் லாஸ்லியாவை  சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கும் கவின், எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார். பின், கழிவறைக்குள் சென்று கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP