விளையாட ரெடியாகிவிட்டார் கவின்? பிக் பாஸில் இன்று!

இன்றைய எபிசோடில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் வெல்லப்போவதாக கவின் வீரவசனம் பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

விளையாட ரெடியாகிவிட்டார் கவின்? பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருக்கும் கவின், காதல் செய்வதை தவிர வேறெந்த வேலையையும் உருப்படியாக செய்யவில்லை என்னும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே இந்த வார எலிமினேஷனுக்காகவும் தேர்வாகியுள்ளார் கவின். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் வெல்லப்போவதாக கவின் வீரவசனம் பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP