அடுத்தவர்களின் உணர்வுகளோடு விளையாடும் கவின்: பிக் பாஸ் லாஸ்லியா 

கவின், லாஸ்லியா, சாக்ஷிக்குமிடையே முக்கோண காதல் தொடர்பான பிரச்னை வெடித்துள்ளது. இது தொடர்பாக கவினிடம் பேசும் லாஸ்லியா பிறர் உணர்வுகளில் விளையாடுவது மிகவும் தவறு என கோபமாக கூறுகிறார்.
 | 

அடுத்தவர்களின் உணர்வுகளோடு விளையாடும் கவின்: பிக் பாஸ் லாஸ்லியா 

பிக் பாஸ் சீசன் 3யை பரபரப்பாக வைத்திருந்தவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்ட பிறகு, பிக் பாஸ் சோ சிறிது மந்தமாக போகிறது என ரசிகர்கள் பீல் செய்தனர். இந்த கவலையை போக்கும் விதமாக கவின், லாஸ்லியா, சாக்ஷிக்குமிடையே முக்கோண காதல் தொடர்பான பிரச்னை வெடித்துள்ளது.  இது தொடர்பாக கவினிடம் பேசும் லாஸ்லியா, பிறர் உணர்வுகளில் விளையாடுவது மிகவும் தவறு என கோபமாக கூறுகிறார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP