Logo

விஜயின் விசில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! 

விசில் என பெயர் வைக்கப்பட்டுள்ள இதன் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று வெளியிட்டார்.
 | 

விஜயின் விசில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! 

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

விசில் என பெயர் வைக்கப்பட்டுள்ள இதன்  பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று வெளியிட்டார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP