எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை : பிக் பாஸின் புதிய ஆந்தம்!

சாண்டி, முகின், கவின், தர்ஷன் உள்ளிட்ட ஆண் போட்டியாளர்கள் எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான் என படுகின்றனர். அதோடு இந்த சீசன் துவங்கியதில் இருந்து தற்போது வரை நடந்து வரும் சண்டைகளை தொகுத்து பாடுகின்றனர்.
 | 

எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை : பிக் பாஸின் புதிய ஆந்தம்!

பிக் பாஸ் சீசன் 3ன் 18வைத்து எபிசோட் இன்று. இந்த எபிசோடுகான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இளைப்பாற வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருக்கும் பங்கேற்பாளர்கள் இணைந்து இந்த சீசன் பிக் பாஸ் குடும்பம் குறித்த பாடல் ஒன்றை உருவாக்குகிறார்கள்.

அதன்படி சாண்டி, முகின், கவின், தர்ஷன் உள்ளிட்ட ஆண் போட்டியாளர்கள் எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான் என கூட்டாகச் சேர்ந்து பாடுகின்றனர்.

அதோடு இந்த சீசன் துவங்கியதில் இருந்து தற்போது வரை நடந்து வரும் சண்டைகளை தொகுத்து இவர்கள் அனைவரும் இணைந்து பாடுவதாக காட்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP