கவினை புகழ்ந்து தள்ளும் தந்தையும் மகளும்: பிக் பாஸில் இன்று!

சாக்ஷிக்கு இல்லைனா லாஸ்லியா என தன்னுடைய போக்கை மாற்றிவரும் கவின் குறித்து சேரனும், லாஸ்லியாவும் புகழ் பாடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கவினை புகழ்ந்து தள்ளும் தந்தையும் மகளும்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக வந்த பிறகு தனது பெயரை சிறிது கலப்படுத்திக் கொண்டவர் கவின்.  நான்கு பெண்களை காதலிப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பிய கவினை பிக் பாஸ் வீட்டிலிருந்து ஏன் வெளியேற்றவில்லை என்கிற கேள்வி இன்று வரை நீண்டு வருகிறது.

இதற்கிடையே சாக்ஷிக்கு இல்லைனா லாஸ்லியா என தன்னுடைய போக்கை மாற்றிவரும் கவின் குறித்து சேரனும், லாஸ்லியாவும் புகழ் பாடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.   

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP