தெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்! சசிகலாவை சீண்டிய ரஜினி!

தெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்! சசிகலாவை சீண்டிய ரஜினி!
 | 

தெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்! சசிகலாவை சீண்டிய ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் இன்று அதிகாலையில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நேற்று மாலையில் இருந்தே ட்விட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் உலகம் முழுவதுமே தர்பார் கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது.

தெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்! சசிகலாவை சீண்டிய ரஜினி!

இன்று ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களிலும் தர்பார் படத்தை தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர். படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள், தங்களது தலைவர் 70 வயதிலும் செம மாஸாகவும், ஸ்டைலாகவும் படம் முழுக்க வருவதாகச் சொல்லி சந்தோஷப்படுகிறார்கள்.

தெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்! சசிகலாவை சீண்டிய ரஜினி!

தர்பார் படத்தில், சசிகலாவை சீண்டும் விதமாக வருகிற வசனத்திற்கு மொத்த தியேட்டருமே கைத்தட்டி ஆராவாரம் செய்கிறது. 

தெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்! சசிகலாவை சீண்டிய ரஜினி!

‘காசு இருந்தா ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம். செளத் இந்தியால கூட ஒரு கைதி அடிக்கடி ஜெயில்ல இருந்த வெளியே ஷாப்பிங் போனதா செய்தியில் பார்த்தேன்’ என சசிகலாவை விமர்சித்து தர்பார் படத்தில் வரும் வசனத்திற்கு ரசிகர்கள் சரியாகப் புரிந்துக் கொண்டு திரையரங்குகளில் ஆராவாரம் செய்கிறார்கள்.

தெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்! சசிகலாவை சீண்டிய ரஜினி!

இந்த வசனத்தை  ஜெயில் அதிகாரி பேசி முடித்ததும், ‘ஓ... ‘ என்று ரஜினி கேட்பதாக அமைத்திருக்கிறார்கள்.  மேலும், ரஜினி பேசும், ‘ஒரிஜினலாவே நான் வில்லன்மா.. கேம் ஆடுறாங்க.. நம்மக்கிட்டயே’ போன்ற வசனங்களுக்கு எல்லாம் திரையரங்குகளில் பெரிய ரெஸ்பான்ஸ் எழுகிறது.

தெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்! சசிகலாவை சீண்டிய ரஜினி!

சரியான இடம் பார்த்து வசனங்களைப் பொருத்தியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP