தர்ஷனை காதலிக்கிறாரா செரின்?  : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் தர்ஷனை செரின் காதலிப்பதாகவும், விலகி செல்லும் தர்ஷனை செரின் தொந்தரவு செய்வதாகவும் வனிதா குற்றச்சாட்டை முன் வைக்கிறார்
 | 

தர்ஷனை காதலிக்கிறாரா செரின்?  : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் தர்ஷனை செரின் காதலிப்பதாகவும், விலகி செல்லும் தர்ஷனை செரின் தொந்தரவு செய்வதாகவும் வனிதா குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.  இதனால் கோபமடையும் செரின் வனிதாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP