பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா?

தன்னை காப்பாற்றி கொள்வதிலேயே முனைப்பாக இருப்பது போன்று தோன்றுகிறது. அதோடு அவரின் உடல் நிலையில் சரியில்லை என்பதால் மோகன் வைத்யா இந்த வரம் வெளியேற்றப்படுவார் என தெரிகிறது. இவர் சென்ற வர எலிமினேஷனின் போது ரசிகர்களிடமிருந்து அதிக ஓட்டுக்களை பெற்று முதல் ஆளாக காப்பாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3 துவங்கி நான்கு வாரங்கள் முடிந்து விட்டன. துவக்கத்தில் 16 நபர்களாக இருந்த போட்டியாளர்களில் பாத்திமா பாபு, மற்றும் வனிதா இருவரும் வெளியேற்றப்பட்டதால். 14 போட்டியாளர்களாக எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் மூன்றாவது எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது.

இந்த வர எலிமினேஷனுக்காக மோகன் வைத்யா, அபிராமி, சேரன், மீரா மிதுன், சரவணன் உள்ளிட்ட  5 நபர்களை பிக் பாஸ் வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.  இன்று நடைபெற உள்ள எலிமினேஷனில் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என தெரிகிறது. துவக்கத்தில் மோகன் வைத்யா மிகவும் மென்மையாக மற்ற போட்டியாளர்களிடம் நடந்து கொள்வார்.

ஆனால் தற்போது தன்னை காப்பாற்றி கொள்வதிலேயே முனைப்பாக இருப்பது போன்று தோன்றுகிறது. அதோடு அவரின் உடல் நிலையில் சரியில்லை என்பதால் மோகன் வைத்யா இந்த வரம் வெளியேற்றப்படுவார் என தெரிகிறது. இவர் சென்ற வர எலிமினேஷனின் போது ரசிகர்களிடமிருந்து அதிக ஓட்டுக்களை பெற்று முதல் ஆளாக காப்பாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP