ரஜினிக்கு பதில் தனுஷ்! அம்மாவுக்கு பதிலா கீர்த்தி

‘நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்வதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ரஜினி நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் படத்தில், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 | 

ரஜினிக்கு பதில் தனுஷ்! அம்மாவுக்கு பதிலா கீர்த்தி

முன்னாள் கதாநாயகி மேனகா நடித்த கதாபாத்திரத்தில் அவரது மகளான கீரத்தி சுரேஷை நடிக்க வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. 

ரஜினிகாந்தின் சில படங்களை தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான தனுஷ், ரீமேக் செய்து நடித்துள்ளார். ஆனால், ரஜினி நடித்து 1981ம் ஆண்டு வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். 

                                                         ரஜினிக்கு பதில் தனுஷ்! அம்மாவுக்கு பதிலா கீர்த்தி

இந்நிலையில், ‘நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்வதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ரஜினி நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் படத்தில், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தனுஷும் கீர்த்தி சுரேஷும் இதற்கு முன்பு ‘தொடரி’ படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP