டெவில்,ஏஞ்சல் கிரீடம் : சாக்ஷிக்கு கிடைத்த கிரீடம் எது? : பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் வர கடைசி நாளான இன்று போட்டியாளர்களை நேரலை சந்திக்கிறார் கமல். அப்போது வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் டெவில், ஏஞ்சல் என இருவரை தேர்ந்தெடுத்து முடி சூட்ட வேண்டும் என கூறுகிறார்.
 | 

எப்பவும் போல லாஸ்லியா, செரின்  உள்ளிட்டோர் தேவதை கிரீடத்தையும், இந்த வாரம் பெரும் பிரச்னைக்கு காரணமான அபிராமி , சாக்ஷி உள்ளோர் டேவிலாகவும் தேர்ந்தெடுக்கப்படும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP