குற்றச்சாட்டுகளை பாடலாக மாற்றிய போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று! 

இதுவரை நடைபெற்ற பிரச்னைகளை கொண்டு பாடல் வரிகளாக உருவாக்கி, அனைத்து போட்டியளர்களின் முன்னிலையில் தர்ஷன்,சாண்டி, கவின், முகேன் உள்ளிட்ட போட்டியாளர்கள் பாடலாக பாடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

குற்றச்சாட்டுகளை பாடலாக மாற்றிய போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸ் சீசன் 3ல் ஆணா? பெண்ணா? என்னும் பிரச்னை திடீர் பூகம்பமாக கிளம்பியுள்ளது.  ஆண் போட்டியாளர்களின் குற்றங்களை பெண் போட்டியளர்களில் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  

இந்நிலையில் இதுவரை நடைபெற்ற பிரச்னைகளை கொண்டு பாடல் வரிகளாக உருவாக்கி, அனைத்து போட்டியளர்களின் முன்னிலையில் தர்ஷன்,சாண்டி, கவின், முகேன் உள்ளிட்ட போட்டியாளர்கள் பாடலாக பாடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP