'டாஸ்க்'கில் உண்மைகளை போட்டுடைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று 

விளையாட்டு என்கிற போர்வையில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கின்றனர். இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் மீராவை, மதுமிதா விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெறுள்ளன.
 | 

'டாஸ்க்'கில் உண்மைகளை போட்டுடைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் கிராம வாசிகள் போன்று நடிக்க வேண்டும் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த டாஸ்கில் சமையல் அறை ஒரு கிராமத்தின் கட்டுப்பாட்டில், கழிவறை மற்றோரு கிராமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஒரு கிராமத்தை சேர்ந்தவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால் மற்றோரு கிராம வாசிகள் ஏதேனும் டாஸ்க் செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கை விளையாடும் போட்டியாளர்கள் விளையாட்டு என்கிற போர்வையில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கின்றனர். இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் மீராவை, மதுமிதா விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெறுள்ளன.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP