கவினையும், லாஸ்லியாவையும் பிரிக்க திட்டம் போடும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இ

காதல் செய்யும் கவின், லாஸ்லியா.. அவர்கள் காதல் செய்வதை விரும்பாத இரண்டு கிராம மக்கள் அவர்களை பிரிப்பதற்காக போடும் திட்டம்.
 | 

கவினையும், லாஸ்லியாவையும் பிரிக்க திட்டம் போடும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இ

பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பிக்பாஸ் 2 கிராமங்களாக பிரிக்கப்படுகிறது. கிராமங்களில் மறைந்து போன பல்வேறு பாரம்பரிய கலைகளை மீண்டும் நினைவுப்படுத்தும் பிக்பாஸ், அந்த கலைகளை போட்டியாளர்கள் கற்றுக்கொண்டு அவற்றை அரங்கேற்ற வேண்டும் என்ற டாஸ்க்கை கொடுத்துள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மற்றொரு ப்ரோமோவில், காதல் செய்யும் கவின், லாஸ்லியா. இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளாத இரு கிராம மக்கள் அவர்களை பிரிப்பதற்கான திட்டம் தீட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP