கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று!

இந்த வார எலிமினேஷனுக்கான தேர்வில் கவினின் பெயரை பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். இது குறித்து கவலைப்படும் லாஸ்லியாவிடம் உன்னை காப்பாற்றுவதற்காகவே தன்னை நாமினேட் செய்துள்ளனர் என்று கவின் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ்  சீசன் 3ல் தற்போதைய பிரச்னை கவின் - லாஸ்லியா இடையேயான நெருக்கம் தான். இது குறித்து நேற்று நேரலையில் சந்தித்த கமல் மற்றும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கஸ்தூரி ஆகியோர் லாஸ்லியாவிடம் சூசகமாக அறிவுரை கூறியிருந்தனர்.

இதற்கிடையே இந்த வார எலிமினேஷனுக்கான தேர்வில் கவினின் பெயரை பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். இது குறித்து கவலைப்படும் லாஸ்லியாவிடம்  உன்னை காப்பாற்றுவதற்காகவே தன்னை நாமினேட் செய்துள்ளனர் என்று கவின் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP