Logo

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று வெளியிடும் பிரபலங்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர்கள் கமல்ஹாசன், மோகன் லால், சல்மான் கான் ஆகியோர் இன்று வெளியிடவுள்ளனர்.
 | 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று ரிலீஸாகிறது. நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி தர்பார் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பட மோஷன் போஸ்டரை  கமல்ஹாசன் வெளியிடவுள்ளார்.  மலையாளத்தில் மோகன் லால் மற்றும் ஹிந்தியில் சல்மான் கான் ஆகியோர் படத்தின் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்யவுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP