காதலருடன் லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை!

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, மற்ற நடிகைகள் பொறாமை படும் படி அதிக சம்பளம் வாங்குபவர்.
 | 

காதலருடன் லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை!

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, மற்ற நடிகைகள் பொறாமை படும் படி அதிக சம்பளம் வாங்குபவர். அதோடு ஸ்டைல் திவா, ஹாட்டஸ்ட் விமன், உலகின் கவர்ச்சியான பெண், கவர்ச்சியான கண்களுக்கு சொந்தக்காரர், இப்படி பல பட்டங்களை  வென்றுள்ளார். 

அனைத்திற்கும் மேலாக 2000-ம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் 'மிஸ் வோர்ல்டு' பட்டத்தைத் தட்டிச் சென்றார். 2002-ல் திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் அப்துல் மஜித் இயக்கி, விஜய் ஹீரோவாக நடித்த தமிழன் படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமானார். 

காதலருடன் லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை!

இன்று இவர் தனது 36-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். லண்டனில் தனது காதலர் நிக் ஜோனஸுடன் அவர் இந்த ஸ்பெஷல் தினத்தைக் கழிக்கிறார். அநேகமாக இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் இருவரும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என பாலிவுட் மீடியாக்கள் எழுதித் தள்ளுகின்றன. ஆனால் ப்ரியங்காவும் சரி நிக்கும் சரி தங்களின் காதலைப் பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP