Logo

‘பிகில்’ திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு 

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 | 

‘பிகில்’ திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு 

நடிகர் விஜய் நடித்துள்ள  ‘பிகில்’ திரைப்படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

பிகில் படத்தின் கடை தன்னுடையது என உரிமை கோரியும், தனது கதையை பயன்படுத்தியுள்ளதாகவும் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், பிகில் திரைப்பட வழக்கு ஆவணங்களை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் அட்லியும்  தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP