பிரதமர் மோடியாக விவேக் ஓபராய்: வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்

பாலிவுட்டில் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் மோடியாக நடித்திருக்கும் பிரபல நடிகர் விவேக் ஓபராயின் லுக் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

பிரதமர் மோடியாக விவேக் ஓபராய்: வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்

மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 "பி.எம்.நரேந்திர மோடி" என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள பாலிவுட் படத்தில் பிரதமர் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்தப் படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டரில் மோடியின் உடையான  குர்தாவில் விவேக் ஓபராய் இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை நேற்று மும்பைியல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் வெளியிட்டார். 23 மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP