பிரபல நடிகரின் தந்தை காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும், பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் இன்று காலை காலமானார்.
 | 

பிரபல நடிகரின் தந்தை காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும், பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் இன்று காலை காலமானார். 
அவரது உடலுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்ய ராய், சன்னி தியோல் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அஜய்தேவ்கன், அவரது மனைவி கஜோலுக்கும் ஆறுதலும் தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று மாலை வீரு தேவ்கனின்  இறுதி சடங்கு  நடைபெற்றது.

வீரு தேவ்கன் 80-க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளார். மேலும் , 1999-ஆம் ஆண்டில் அஜய் தேவ்கன், அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ’ஹிந்துஸ்தான் கி கசம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP