Logo

பாடகி லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பினார்.
 | 

பாடகி லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பினார்.

பாடகி லதா மங்கேஷ்கர்  இதயகோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பெற்ற பின் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP