அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா

நடிகை ஹன்சிகா மோத்வானியின் அந்தரங்க படங்கள், இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 | 

அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா

நடிகை ஹன்சிகா மோத்வானியின் அந்தரங்க படங்கள், இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

தென்னிய மொழி திரைப்படங்களில், கொடி கட்டி பறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி. சமீப காலமாக பட வாய்ப்பின்றி உள்ளதால், அவ்வப்போது வெளிநாடு சென்றுவிடுகிறார்.

அப்படி அவர், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்ற போது, தன் மொபைல் போனில் எடுத்த, அந்தரங்க புகைப்படங்கள், இணையதளங்களில் லீக் ஆகியுள்ளன.

அந்த படங்களில், டூ பீஸ் ஆடையிலும், பிகினி உடையிலும் மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார். தன் மொபைல் போனில் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இணையதளங்களில் லீக் ஆனதால், ஹன்சிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏற்கனவே, கமல் மகள் அக்ஷரா ஹாசன், 2.0 படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த, எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகையரின் அந்தரங்க படங்கள் இணையதளத்தில் லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், ஹன்சிகாவின் அந்தரங்க படமும் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP