நடிகர் அமிதாப் பச்சனுக்கு ’தாதா சாகேப் பால்கே விருது’: மத்திய அரசு அறிவிப்பு

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 | 

நடிகர் அமிதாப் பச்சனுக்கு ’தாதா சாகேப் பால்கே விருது’: மத்திய அரசு அறிவிப்பு

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் 2010 ஆம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் இந்த விருதை பெற்றுள்ளனர்.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP