இந்தி காஞ்சனாவாக மாறிய பாலிவுட் பிரபலம் : புகைப்படம் உள்ளே!

காஞ்சனா திரைப்படம் வெளியாகி எட்டு வருடங்கள் கழித்து, தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
 | 

இந்தி காஞ்சனாவாக மாறிய பாலிவுட் பிரபலம் : புகைப்படம் உள்ளே!

காஞ்சனா திரைப்படம் வெளியாகி எட்டு வருடங்கள் கழித்து, தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்குகிறார். மேலும் இதில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க, நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  இந்த படத்திற்காக  திருநங்கை வேடமிட்டுள்ள  அக்‌ஷய் குமார் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP