தலைவர் பதவிக்காக ரத்தம் சிந்தும் மதுமிதா: பிக் பாஸில் இன்று 

கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் போட்டியிட்டு வெற்றிடயடைந்தால் இந்த வாரத்திற்கான தலைவர் பதவியும், எலிமினேஷனிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் முகின் மற்றும் சாண்டியுடன் போட்டியில் களமிறங்கும் மதுமிதா காயமடையும் காட்சிகள் கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

தலைவர் பதவிக்காக ரத்தம் சிந்தும் மதுமிதா: பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3 துவங்கிய முதல் வாரத்திலிருந்து எலிமினேஷனுக்காக மதுமிதாவை போட்டியாளர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். இந்த வாரமும் மதுமிதா நாமினேட் ஆகியுள்ளார்.

இதற்கிடையே கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில்  போட்டியிட்டு வெற்றிடயடைந்தால் இந்த வாரத்திற்கான தலைவர் பதவியும், எலிமினேஷனிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் முகின் மற்றும் சாண்டியுடன் போட்டியில் களமிறங்கும் மதுமிதா காயமடையும் காட்சிகள் கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது.     

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP