மீண்டும் கலை கட்டிய பிக் பாஸ் இல்லம் !

கவின், தர்ஷன் வந்துள்ளனர். இவர்களை கண்டதும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

மீண்டும் கலை கட்டிய பிக் பாஸ் இல்லம் !

பிக் பாஸ் சீசன் 3 இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் இல்லத்தில் லாஸ்லியா, செரின்,முகின், சாண்டி ஆகியோர் மட்டுமே வெற்றிக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 100 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் இல்லத்திற்குள் முன்பு எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் விருந்தினர்களாக வந்துள்ளனர். அதன் படி இன்று  கவின், தர்ஷன் வந்துள்ளனர். இவர்களை கண்டதும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP